parity check
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- parity check, பெயர்ச்சொல்.
- சமன் சரிபார்ப்பு
விளக்கம்
தொகு- இது ஒரு பிழையறியும் நுணுக்கம். செலுத்தியபின் கணிப்பொறிச் சொற்களின் துல்லியத்தைச் சரிபார்க்கப் பயன்படுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---parity check--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்