பொருள்
  • parthenium, பெயர்ச்சொல்.
  1. பார்த்தீனியம்
விளக்கம்
  • parthenium (சொற்பிறப்பியல்)
  1. பார்த்தீனியம் என்பது ஒரு அந்நிய செடியாகும். இவை நம் நாட்டில் பரவிக்கிடக்கிறது.


பயன்பாடு
இவை அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தாவரமாகும். இவை அங்கு மருந்தாகவும் ஆனால் இவை இங்கே அழற்சியை உண்டாக்கும் காரணியாகத் திகழ்கிறது.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---parthenium--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு http://en.wikipedia.org/wiki/Parthenium

"https://ta.wiktionary.org/w/index.php?title=parthenium&oldid=1986590" இலிருந்து மீள்விக்கப்பட்டது