முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
pascaline
மொழி
கவனி
தொகு
ஆங்கிலம்
பொருள்
தொகு
பாஸ்கலைன்
விளக்கம்
தொகு
1642 இல் ஃபிரெஞ்சு கணிதவியலார் பிளெய்ஸ் பாஸ்கல் உருவாக்கிய கணிப்பி எந்திரம். அதனால் கூட்டவும், கழிக்கவும் மட்டுமே முடியும். ஆனால் ஐரோப்பாவின் முக்கிய பகுதிகளில் அதன் 50 எந்திரங்கள் அமைக்கப்பட்டதால் அது மிகுந்த கவனத்தைப் பெற்றது.
உசாத்துணை
தொகு
தமிழ் விக்கிமூலம்