pass by value
pass by value
பொருள்
தொகு- மதிப்பு மூலம் அனுப்பல்
விளக்கம்
தொகு- ஒரு துணை நிரல் கூறுக்கு தரு மதிப்பு அல்லது அளபுருவை அனுப்பி வைப்பதில் இன்னொரு வகை. இம்முறையில் அளபுருவின் மதிப்பு நகலெடுக்கப்பட்டு அந்நகல் மதிப்பு அழைக்கப்பட்ட துணைநிரலுக்கு அனுப்பி வைக்கப்படும். அழைக்கப்பட்ட துணைநிரல் நகல் மதிப்பைப் பயன்படுத்தலாம். மாற்றியமைக்கலாம். ஆனால் அளபுருவின் மூலமதிப்பை மாற்றியமைக்க முடியாது.