passage
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
passage
- செல்வழி;நடைப்பகுதி செல்வழி நடைபாதை; வாசகம்
- கட்டுமானவியல். நடை
- கால்நடையியல். பாதை; வீரியக் குறைப்பு முறை
- மருத்துவம். கழிவுப்பாதை புகுத்தல்; கால்வாய் பாதை; குழாய்வழி
- வேதியியல். வழி
-
சுவாசக்குழாய் வழி
-
பெருங்கடல் பெருவழி
-
ஆற்றுப் பாதை
-
கைபர் கணவாய்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் passage