ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

password

  1. கடவுச்சொல்
# அனுமதிச் சொல் உயிர்நிலைச் சொல் 

விளக்கம்

தொகு
  1. செலுத்துசொல் குறி உருக்களின் தொகுதி; பொருள் இருக்கத் தேவை இல்லை. கணிப்பொறியை அணுக இதைப் பயன்படுத்த வேண்டும்.
  2. கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட செயல் முறைகளை அல்லது தரவு கோப்புகளை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தனிச்சொல் குறியீடு அல்லது குழூஉக் குறி. ஒரு கணினியமைவில் அடையாளங் காண்பதற்கா வும், பாதுகாப்பு நோக்கத்திற்காகவும் இது பயன்படுகிறது. ஒவ்வொரு பயனாளருக்கும் ஒரு தனிச்சொல் ஒதுக்கப்பட்டிருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=password&oldid=1907356" இலிருந்து மீள்விக்கப்பட்டது