ஆங்கிலம் தொகு

  • password cracking, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. கடவுச் சொல் முறித்தல்
  2. கடவு உடைத்தல்
  3. கடவுச் சொல் உடைத்தல்
பயன்பாடு
  1. கடவுச் சொல் உடைத்தல் என்பது ஒரு கணினியில் சேமிக்கப்பட்ட அல்லது பரிமாறப்பட்ட தரவுகளின் மூலம் கடவுச் சொற்களை மீட்டெடுத்தலைக் குறிக்கும் ([1]).
( மொழிகள் )

ஆதாரங்கள் ---password cracking--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=password_cracking&oldid=1837481" இலிருந்து மீள்விக்கப்பட்டது