ஆங்கிலம் தொகு

பலுக்கல்

patent

  • காப்புரிம‍ம்
  • ஒரு கண்டாக்கியதை (invention) ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான ஆண்டுகளுக்கு கண்டாக்கர் தானே உற்பத்தி செய்யவும் பயன்படுத்தவும் விற்கவும் அரசாங்கம் வழங்கும் உரிமை

உசாத்துணை தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=patent&oldid=1886728" இலிருந்து மீள்விக்கப்பட்டது