ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

peat

  • கட்டுமானவியல். குழைச்சேறு; தொளி; முற்றாநிலக்கரி
  • கால்நடையியல். தூள் நிலக்கரி
  • தாவரவியல். பீட்; முதிராநிலக்கரி; முற்றாநிலக்கரி
  • நிலவியல். முற்றா நிலக்கரி
  • பொறியியல். மரமிகு நிலக்கரி
  • மருத்துவம். முற்றாநிலக்கரி
  • மாழையியல். பீட்; மரக்கரி
  • வேதியியல். மரமிகு கரி
  • வேளாண்மை. இலைமக்கு மண்; புல்கரி

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் peat
"https://ta.wiktionary.org/w/index.php?title=peat&oldid=1594069" இலிருந்து மீள்விக்கப்பட்டது