pedigree
ஆங்கிலம்
தொகுpedigree
- குடிவழி; மரபுக் கால்வழி
- கால்நடையியல். குடிவழி; மரபு வழி; வமிசம்
- மரபியல். வமிசம்
- மருத்துவம். தலைமுறை வழி; பரம்பரை வரலாறு; பரம்பரைவழி; முன்னோர் பண்புக்குறிப்பு; முன்மரபு
- வேளாண்மை. பேறுவரிசை; வமிசம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +