pedology
ஆங்கிலம்
தொகுpedology
- நிலவியல். மண்ணியல்
- மருத்துவம். குழந்தை வாழ்வு வளர்ச்சி ஆய்வு; முறையான குழந்தை வளர்ச்சி ஆய்வு
- வேளாண்மை. மண்ணியல்; மண்தோற்றவியல்
விளக்கம்
தொகு- மண்தோற்றம், இயல்பு, பயன் முதலியவற்றை ஆராயுந்துறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +