ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • perceived, வினைச்சொல்.
  1. மனத்தால் உணர்ந்தான், மனத்தால் உணர்ந்தாள், மனத்தால் உணர்ந்தார், மனத்தால் உணர்ந்தார்கள்.
  2. புலனால் அறிந்தான், ...
  • எ.கா. She perceived a dim image approaching her from behind.
  • perceived, உரிச்சொல்.
  1. உண்மையென்று பொதுவாக அறியப்படும்
  2. ஒரு தனி நபரின் பார்வை, அல்லது புரிதல்
  • எ.கா. The perceived wisdom is that dogs and cats cannot be friends.

விளக்கம்

தொகு
  • perceive என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---perceived--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=perceived&oldid=1594522" இலிருந்து மீள்விக்கப்பட்டது