percussion
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
percussion
- கால்நடையியல். தட்டிப் பார்த்து நோய் அறிதல்
- பொறியியல். மொத்துதல்; மோதுகை
- மருத்துவம். ஊடுதட்டல்; தட்டல்; தட்டாய்வு; தட்டி உணர்தல்
- வேளாண்மை. கலங்கல்
விளக்கம்
தொகு- விரல்களை கொண்டு தட்டிப்பார்த்தல் வழியாக நோயாளிகளின் நிலையை அறிதல்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் percussion