ஆங்கிலம்

தொகு

உரிச்சொல்

தொகு

perfect

  1. கச்சிதமான; மிகச்சரியான; நியாயமான
  2. குறையற்ற; நேர்த்தியான; பிழையற்ற
  3. நிறைவான; முழுமையான; தலைசிறந்த
  4. வேதி. நல்லியல்பு; கருத்தியல்; சீர்ம

எ.கா:கச்சிதமான உடல்; கச்சிதமாகப் பொருந்தும் உடை (a perfect body; perfectly fitting dress)

"https://ta.wiktionary.org/w/index.php?title=perfect&oldid=1919696" இலிருந்து மீள்விக்கப்பட்டது