periodic
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
periodic
- இயற்பியல். காலமுறை; காலாந்தர
- உளவியல். காலாந்தர
- கணிதம். ஆவர்த்தனமான; காலமுறை; காலமுறையுள்ள
- புள்ளியியல். கால சுழற்சி உடைய
- பொறியியல். ஆவர்த்தனமான; காலச் சுழற்சிறேற
- மருத்துவம். காலத்து; காலாகாலத்து; குறித்த காலத்து
- வேதியியல். மீள் வரிசை
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் periodic