periphery
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
periphery
- புற எல்லை; புறஎல்லை
- கால்நடையியல். எல்லைப் பகுதி; புறப்பகுதி
- நிலவியல். பரிதி; விளிம்பு
- பொறியியல். பரிதி; விளிம்பு; வெளிச்சுற்று
- மருத்துவம். சுற்றுவிரிமடிப்பு; புறப்பரப்பு; வெளி எல்லை
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் periphery