permanent font
permanent font
பொருள்
தொகு- நிலையான அச்செழுத்து
விளக்கம்
தொகு- அச்சுப்பொறி நிறுத்தப் படும்வரை அச்சுப்பொறியின் நினைவகத்தில் தங்கியுள்ள அச்செழுத்து மென்பொருள்.
உசாத்துணை
தொகு- [ https://ta.wikisource.org/s/969w தமிழ் விக்கிமூலம்]
permanent font