permeability
ஆங்கிலம்
தொகுpermeability
- இயற்பியல். உட்புகவிடுமியல்பு; காந்த உட்புகு திறன்
- தாவரவியல். உட்புகவிடுமியல்பு
- நிலவியல். புரைமை
- பொறியியல். இசைமை; உட்புகவிடு தன்மை; உட்புகவிடு திறன்; ஊடு புகைவிடும் இயல்பு; ஊடுபுகவிடல்; ஊடுபுகவிடும் தன்மை; கசிமை; காந்த உட்புகு திறன்; புரைமை
- மருத்துவம். உட்புகவிடுதன்மை; ஊடுருவுத்திறன்; ஊடுவிடுத்திறன்
- மாழையியல். ஊடுபுகவிடும் தன்மை
- வேதியியல். உட்புகவிடுதன்மை; ஊடுருவு திறன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +