perpendiculars
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- perpendiculars, பெயர்ச்சொல்.
- கப்பல் நீளத்தை அறுதிசெய்வதற்குதவும் வகையில் அதன் நீர்க்கோட்டின் இருமுனைகளிலிருந்தும் மேல்நோக்கி எழும் செங்குத்துக்கோடுகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---perpendiculars--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி