persistence
ஆங்கிலம்
தொகுpersistence
- சளைக்காத இயல்பு
- விடாப்பிடியான தன்மை,
- உறுதியான நிலைப்பாடு
- பொறியியல். நிலை நிற்றல்; நிலைபேறு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +