personal computer
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- personal computer, பெயர்ச்சொல்.
- தனிநபர் கணினி; சொந்தக் கணினி; தனியர்க் கணினி; தனியாள் கணினி; தனிக் கணினி
- தனியக் கணிப்பொறி;
விளக்கம்
தொகு- நியாயமான விலையில் கிடைக்கும் நுண்கணினியமைவு. இது சொந்தப் பயன்பாட்டுக்கு உரியது. வணிகப் பயன் பாட்டுக்கு உரியதன்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---personal computer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்