ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

personnel

  1. பணியாளர்கள்
  2. ஆளிநர் (இந்திய வழக்கு)
    (எ. கா.) காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
  3. ஆளணி (இலங்கை வழக்கு)
    (எ. கா.) வைத்தியசாலையில் ஆளணி வளப் பற்றாக்குறை
"https://ta.wiktionary.org/w/index.php?title=personnel&oldid=1990452" இலிருந்து மீள்விக்கப்பட்டது