peter
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- peter, பெயர்ச்சொல்.
- ஆண் குறியைக் குறிக்கும் கொச்சை வழக்கு.
- peter, வினைச்சொல்.
- தேய்ந்து போதல், மறைந்து போதல், ஒன்றுமில்லாமல் போதல்
ஒத்தச்சொல்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---peter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்