petty larceny
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- petty larceny, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): சிறு திருட்டு
விளக்கம் தொகு
ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைவான மதிப்பைக் கொண்ட பொருட்களின் திருட்டைக் குறிப்பது.
ஒத்தச்சொல் தொகு
எதிர்ச்சொல் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---petty larceny--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்