phenomenon
ஆங்கிலம்
தொகுphenomenon
- புலப்பாடு
- தோற்றநிலைக் கொள்கை
- இயற்பியல். தோற்றப்பாடு; நிகழ்வு
- உளவியல். காரண காரியத்தொடர்பு
- பொறியியல். தோற்ற நிகழ்ச்சி; புற நிகழ்ச்சி; தோற்றப்பாடு
- மருத்துவம். தோற்றப்பாடு; நிகழ்வு
- வேதியியல். இயற்பாடு; தோற்றப்பாடு
- இலக்கியம். இயற்காட்சி; திட்டவட்டமான பொருள் கொண்ட ஒரு நிகழ்வு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +