philander
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- philander, பெயர்ச்சொல்.
- காதலன்
- பெண்பித்தன்
- காதற்பரத்தன்
- philander, வினைச்சொல்.
- காதல்கொண்டு திரி
- மகளிர் பின்னர் அலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---philander--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி