philharmonic
பொருள்
தொகு- philharmonic,
- ஆகப் பெரிய இசைக்குழு (புகழ் பெற்ற திறமை வாய்ந்த இசைக்குழு. உதாரணம் : London philharmonic orchestra)
- இசைவிரும்பி
- இசையில் மிக்க ஆர்வமுடையவர்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---philharmonic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்