ஆங்கிலம்

தொகு

உச்சரிப்பு உதவி
phi.lol.o.gist

பெயர்ச்சொல்

தொகு

philologist

மொழிப்பெயர்ப்பு(தமிழ்)

தொகு

மொழியறிவியல் அறிஞர்.
( எடுத்துக்காட்டு )
my teacher is a philologist too. - எனது ஆசிரியர், ஒரு மொழியறிவியல் அறிஞரும் கூட.

விளக்கம்

தொகு

மொழியாசிரியர் என்பவர் மொழியினைச் சிறப்பாகக் கற்றுத்தந்தால், அவரை மொழியறிஞர் எனலாம்.அவர் சொல்லித்தரும் சொல்லினைப் பற்றியத் தோற்றம், அதன் வரலாறு, தற்போதுள்ள பயன்பாடுகள் முதலியவற்றைத் தெளிவாக ஐயமின்றி எடுத்தால், அவரை மொழியறிவியலறிஞர் என்றழைக்கலாம்.

தொடர்புடைய பிற சொற்கள்

தொகு

etymologist, etymon, philology, philological(adjective). philologically

==

  1. French:philologiste
  2. Italiano:filologo
  3. Polish:filolog
"https://ta.wiktionary.org/w/index.php?title=philologist&oldid=1997875" இலிருந்து மீள்விக்கப்பட்டது