phising
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- phising, பெயர்ச்சொல்.
- மோசடி
விளக்கம்
தொகு- தனிநபர்களின் கடவுச்சொற்கள் மற்றும் கடன் அட்டை எண்கள் போன்ற தனிப்பட்ட தகவலை வெளிப்படுத்த குறிப்பிட்ட நபர்களைத் தூண்டுவதற்காக மரியாதைக்குரிய நிறுவனங்களிலிருந்து வந்தமாதிரி போலியான மின்னஞ்சல்களை அனுப்பும் மோசடியான நடைமுறை ஆகும்.
பயன்பாடு
தொகு- கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---phising--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்