photolithotrophic bacteria
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- photolithotrophic bacteria, பெயர்ச்சொல்.
- கனிம ஒளிச்சார்பு ஊட்ட பாக்டீரியங்கள்
விளக்கம்
தொகு- கனிமப் பொருட்கள் ஐதரசன் கொடுநர்களாக செயல்பட்டு இதன் மூலம் சில பாக்டீரியங்கள் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன
( மொழிகள் ) |
சான்றுகோள் ---photolithotrophic bacteria--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்