photosphere
ஆங்கிலம்
தொகுphotosphere
- இயற்பியல். ஒளி மண்டலம்; ஒளிமண்டலம்; பாட்டாஸ்ஃபியர்
- மருத்துவம். ஒளிக்கோளம்
- வேளாண்மை. ஒளிக்கோளம்
விளக்கம்
தொகு- சூரியனின் உட்பகுதிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்கும் இடைப்பட்ட பகுதியை ஒளி மண்டலம் என்கிறோம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +