ஆங்கிலம்

தொகு

physical chemistry

  1. வேதியியல். இயல் வேதியியல்; புறநிலை வேதியியல்[1]; இயற்பிய வேதியியல்; பொருளியைபியல்; பௌதிக வேதியியல்; பௌதிகவிரசாயனவியல்

இயற்பியல் நுட்பங்கள் மற்றும் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வேதிப் பொருள்களின் இயைபு மற்றும் வினைகளைப் பற்றி ஆராய்கின்ற ஒரு வேதியியல் பிரிவு இயற்பிய வேதியியல் எனப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. ப. அருளி. அருங்ககலைச்சொல் அகரமுதலி. பக். 759



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=physical_chemistry&oldid=1906683" இலிருந்து மீள்விக்கப்பட்டது