picked
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- picked, வினைச்சொல்.
- எடுத்தான், எடுத்தாள், எடுத்தார், எடுத்தார்கள், எடுத்தது.
- பொறுக்கினான், ...
- எ.கா. He picked up the gold ring lying on the ground.
- picked, உரிச்சொல்.
- (வழக்கொழிந்தச் சொல்) கூர்மையான
- (விலங்கியல்) கூர்முனையை முதுகில் கொண்டுள்ள மீன் வகை. The picked dog-fish.
விளக்கம்
தொகு- pick என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---picked--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்