piecemeal
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- piecemeal, பெயர்ச்சொல்.
- சின்னஞ் சிறுதுண்டு
- கொஞ்சங்கொஞ்சமான அளவு
- piecemeal, உரிச்சொல்.
- சிறிது சிறிதாகச் செய்யப்படுகிற
- துண்டு துண்டான
- துண்டு துண்டாக
- சிறிது சிறிதாக
( மொழிகள் ) |
சான்றுகோள் ---piecemeal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி