pig iron
ஆங்கிலம்
தொகுpig iron
- கட்டுமானவியல். பன்றி இரும்பு
- பொறியியல். கசடிரும்பு; கசடு இரும்பு; கனியிரும்பு; வார்ப்பிரும்பு
- மாழையியல். கச்சா இரும்பு; பன்றியிரும்பு; வார்ப்பிரும்பு
- வேதியியல். வார்ப்பிரும்பு
- வேளாண்மை. பன்றியிரும்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +