ஆங்கிலம்

தொகு

pigment

  1. நிறமூட்டுப் பொருள்; வண்ணமூட்டுப் பொருள்
  2. இயற்பியல். நிறப்பசை; நிறமி; நிறம்வழங்கி
  3. கட்டுமானவியல். நிறப்பூச்சு
  4. தடைய அறிவியல். நிறப்பொருள்
  5. நிலவியல். நிறமி
  6. பொறியியல். நிறமி
  7. மருத்துவம். உடல் நிறமி; தோல் நிறமி; நிறப்பொருள்; வண்ணம்
  8. மாழையியல். நிறப்பொருள்; நிறம்வழங்கி
  9. விலங்கியல். நிறச் சத்து; நிறப்பசை; நிறமி
  10. வேதியியல். நிறப்பொருள்; நிறமி; நிறம்வழங்கி; வண்ணப்பொருள்
  11. வேளாண்மை. நிறமி; நிறம்வழங்கி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=pigment&oldid=1877243" இலிருந்து மீள்விக்கப்பட்டது