pinch of salt
- சிட்டிகை உப்பு
- நடக்க வாய்ப்பில்லை என்று நம்புவது
- நடைமுறைக்கு ஒத்து வராத வாக்குறுதி
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பயன்பாடு
- The little boy took Rahul's promise with a pinch of salt. = இராகுலின் வாக்குறுதி, நடக்க வாய்ப்பில்லை என்று அந்தச் சிறுவன் நம்பினான்.
- You have to take everything she says with a pinch of salt, because she tends to exaggerate. = அவள் மிகைப்படுத்திக் கூறுவதால், அவள் கூறுவது அனைத்தையும் நம்ப வேண்டாம்.
மேற்கோள்கள்
தொகு( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pinch of salt--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு