ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

plan - design, project, scheme

  1. திட்டம் (project)
  2. வரைவு (வரைபடம்-drawing); வடிவமைப்பு (design)
  3. கால-இட அட்டவணை (table indicating times,places,etc.)
  4. நகரம்-நகரப்பகுதி-நிலம் முதலியவற்றின் நிலவரைப் படிவம் (map)
  5. கிடைப்படம் (கட்டடம்-Building)
  6. ஒழுங்கமைப்பு; முன்னேற்பாடு; (arrangement in doing something considered in advance)

வினைச்சொல்

தொகு

plan

  1. திட்டமிடு (make a plan of)
  2. திட்டமிடல்
  3. திட்டமிட்டு உருவாக்கு
  4. முன்னேற்பாடுசெய் (consider and arrange beforehand)
  5. கருத்துரு அமை
  6. உருவரைப்படிவம் வரை
  7. நிலவரைப்படிவம் உருவாக்கு
  8. வடிவமைப்பு வரை (design)

எதிர்ச்சொல்

தொகு
  1. திட்டமற்ற ( plan-less, having no plan)
"https://ta.wiktionary.org/w/index.php?title=plan&oldid=1894105" இலிருந்து மீள்விக்கப்பட்டது