பொருள்

plant breeders’ rights

  1. பயிர் வளர்ப்பவர்களின் உரிமைகள்
  2. தாவரப் பயிர்பெருக்க அறிவியலார் உரிமைகள்
விளக்கம்
  1. அறிவுத்திறன் மற்றும் ஆய்வுகளின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்ட புதியரக பயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்கான கண்டுபிடிப்பாளருக்கு தரப்படும் உரிமை.
பயன்பாடு
  1. புதிய பயிர் ரகங்களின் கண்டுபிடிப்பிற்கான உரிமையானது தாவரப் பயிர்பெருக்க அறிவியலார் உரிமைகள் எனப்படும் சட்டத்தால் காக்கப்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=plant_breeders’_rights&oldid=1782776" இலிருந்து மீள்விக்கப்பட்டது