plant breeding
ஆங்கிலம்
தொகுplant breeding
- தாவரவியல். தாவரக் கலப்பு. தாவர உற்பத்தியியல்
- வேளாண்மை. தாவர அபிவிருத்தி; தாவரயின ஆராய்ச்சி
விளக்கம்
தொகுநவீன முறைகளால் புதிய வீரிய இரக தாவரங்களை உற்பத்தி செய்வது பற்றி விவரிக்கின்ற அறிவியல் பிரிவு தாவர உற்பத்தியியல் எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +