plaster of paris
ஆங்கிலம்
தொகுplaster of paris
- இயற்பியல். பாரிசுச்சாந்து
- கைத்தொழில். பாரிசுச்சாந்து
- நிலவியல். பாரிசுச் சாந்து
- பொறியியல். பாரிசு சாந்து; பாரிசுச் சாந்து; பாரிஸ் சாந்து; லப்பம்
- மருத்துவம். பாரிசுச்சாந்து
- வேதியியல். பாரிசுச்சாந்து; பாரிஸ் சாந்து
- வேளாண்மை. விரி சுதை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +