plastic wood
plastic wood
- குழைம மரம்; நெகிழிமரக்கூட்டு; மரம் போல் பயன்படுத்தக்கூடிய ஒரு வகையான செயற்கைக் கூட்டுப்பொருள்; நெகிழி (பிளாசிட்டிக்), மரத்துண்டுகள் இவற்றை கலந்து உருவாக்கிய கூட்டுப்பொருள் பலகைகள் போன்றவை (இவை வீட்டின் பின்புற வெளித்தளம் (deck), வேலிக்கான கம்பங்கள், கழிகள், தோட்டத்தில் அமரப் பயன்படும் இருக்கைகள் போன்றவற்றைச் செய்யப் பயன்படுகின்றன).
- ...
பொருள்
விளக்கம்
- நெகிழிகளையும், மரத்துண்டுகளையும் கலந்து செய்யும் செயற்கைப் பொருள்
- இதனை WPC (Wood-Plastic-Composite) என்றும் அழைப்பர்.
பயன்பாடு
- ...