plasticity
ஆங்கிலம்
தொகுplasticity
- இயற்பியல். இளகுதன்மை
- கட்டுமானவியல். நெகிழ்வு; வசைவு
- கைத்தொழில். இளகுதன்மை
- பொறியியல். குழைமை
- மரபியல். இளகுதன்மை; இளகுதிறன்
- மாழையியல். குழைவுத்தன்மை
- விலங்கியல். உருவேற்கும் இயல்பு; குழைவியல்பு
- வேதியியல். குழையும் தன்மை; நெகிழித் தன்மை; நெகிழ்மை
- வேளாண்மை. குழைமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +