plating
ஆங்கிலம்
தொகுplating
- கால்நடையியல். தட்டுக்களில் கிருமி வளர்க்க ஏற்பாடு செய்தல்
- பொறியியல். பூசுதல்; முலாம் பூசுதல்; முலாம்பூசுதல்
- மருத்துவம். தகடு பொறுத்தல்; முலாம்பூச்சு; வளர் அளம் தயாரித்தல்; வளர்அளம் தடவுதல்
- மாழையியல். முலாம்பூசல்
- வேதியியல். மூலாம் பூசுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +