play second fiddle
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- play second fiddle, வினைச்சொல்.
- ஒத்தூதுதல், சார்ந்திருத்தல்
விளக்கம்
தொகுஎப்பொழுதும் மற்றொருவரின் செயல்களை ஆதரிக்கும் நிலையில் இருத்தல், அல்லது அவரைச் சார்ந்திருத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---play second fiddle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்