pleonastic
- ப்லியோநாச்5டிக்
பொருள்
- pleonastic, பெயர்ச்சொல்.
- ஒரே பொருள் கொண்ட இணைச்சொல் அல்லது இணைத்தொடர். ஒருபொருள் இணைச்சொல் அல்லது ஒருபொருள் இணைத்தொடர். எடுத்துக்காட்டாக "a true fact" - இதில் true என்றாலும், "fact" என்றாலும் ஒரே பொருள் கொண்டது.
- ...
விளக்கம்
- தமிழில் மாகவிசும்பு (மாகம் = வானம், விசும்பு = வானம்) என்பது இப்படியான பொருளொருமை இணைச்சொல்[1]
- pleonastic (சொற்பிறப்பியல்)
- ...
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pleonastic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு
- ↑ Periannan Chandrasekaran, "Pleonastic Compounding An Ancient DravidianWord Structure", Electronic Journal of Vedic Studies, Vol. 18, 2011, Issue 1