plinth
ஆங்கிலம்
தொகுplinth
- கட்டுமானவியல். அடிப்பீடம்; சுவர்த்தளமுகம்
- பொறியியல். கட்டடி; சதுரடிப் பிதுக்கம்; சப்பட்டை
விளக்கம்
தொகுஒரு சிலைக்கு (அல்லது ஒரு குடுவைக்கு) ஆதாரமாக உள்ள கனமான அடித்தளம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +