pneumatic hammer
ஆங்கிலம்
தொகுpneumatic hammer
- கட்டுமானவியல். காற்றியக்கு ஆமார்
- பொறியியல். காற்றழுத்தச் சம்மட்டி; காற்றியக்க சுத்தி
- மாழையியல். வாயுச்சுத்தியல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +