pneumonia
ஆங்கிலம்
தொகுpneumonia
- சளிக்காய்ச்சல்; சீதசன்னி; நுரையீரல் இழைமங்கள் ஒரு பகுதியோ முழுதுமோ வீங்கிய நிலை.
- குலைக்காய்ச்சல்; நியூமோனியா; மூச்சுக்குழலழற்சி; நிமோனியா
- நுரையீரலழற்சி; நுரையீரல் அழற்சி; நுரையீரல் வீக்கம்; வளியியம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +