podcast
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- podcast, பெயர்ச்சொல்.
- வலையொலி
- வலைபரப்பு
- இணையவழி பரப்பல், கருத்தொலி
- ஒலியோடை
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---podcast--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---podcast--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்